எனது நூல்களைப் பற்றிய ஒரு தளம் இது.
என்னை நேசிக்கும்
மனங்களுக்காகவும்,
நூல்களை வாசிக்கும்
மனங்களுக்காகவும் மலர்கிறது இது !
எனது நூல்களைப் பற்றிய ஒரு தளம் இது.
என்னை நேசிக்கும்
மனங்களுக்காகவும்,
நூல்களை வாசிக்கும்
மனங்களுக்காகவும் மலர்கிறது இது !
அன்பின் சேவியர்,
அருமையான வரிகள் மூலம் பல்வேறு தளத்தில் பயனிக்கும் உம் தமிழ் வாழ்க.
தொடரட்டும் உம் பணி.
ஜெபமும் வாழ்த்துக்களும்
அன்புடன்
ஜோசப் பி கே
LikeLike
நன்றி ஜோசப்…
LikeLike
ஒரு புத்தகம் தான் எழுதியிருகிரீரோ?
LikeLike
🙂
LikeLike
todaratum ungal samuga sirthurutha pani….
LikeLike
புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து.
LikeLike
Sir i am a CSI PAstor from marthandam. i am reading your articles in the magazines as well as in the site. but i want to know the correct web address of your site. i also editor of our diocesan magazine. you can contribute for that. Vibin
LikeLike
மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். மற்ற மதத்தினரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் உள்ளது. எழுத்து நடை மற்றும் வார்த்தைகோர்வை மிக அற்புதமாக உள்ளது. கவிதையில் கர்த்தரின் சத்தியம் மாறாமலும், தங்களது சொந்தக் கருத்துக்களை அதற்கு இணையாக அளித்திருப்பது வெகு சிறப்பு. தொடருங்கள். GOD BLESS YOU.
LikeLiked by 1 person